அளவு: 200 ml
ஆடாதோடை பாடாத தொண்டையும் பாட வைக்கும் என்று சிறப்பு பெற்ற ஒரு அற்புதமான மூலிகையாகும்
இருமல் சளி மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு அளிக்க கூடிய மூலிகை ஆடாதோடைக்கு இணையாக ஒரு மூலிகையை கூறமுடியாது.
ஆடாதோடை மணப்பாகு இருமல் காய்ச்சல் வயிற்று நோய் குழந்தைகளின் சளி இருமலுக்கு சிறந்த அற்புதமான மருந்தாகும். இந்த மருந்தை 5 முதல் 10 மில்லி வரை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
Reviews
There are no reviews yet.