நோய் நீக்கி உடல்தேற்றியகவும், பித்தநீர்ப் பெருக்கியாகவும், குடல் தாதுவெப்பு அகற்றியாகவும், பசி உண்டாக்கியகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும். இலையை மென்மையாய் அரைத்துப் பற்றுப்போட அரசபிளவை, எரிகரப்பான், பாலியல் நோய்ப்புண் ஆகியவை குணமாகும்.
நீரிழவு நோய் குணமாகும், மூட்டு சம்பந்தபட்ட பிரச்சனைகள் உடனடியாக சரி குணமாகும். ஜலதோஷம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உடலிற்கு அளிக்கும்.
Reviews
There are no reviews yet.