மூலப்பொருட்கள்: பைத்தம் பருப்பு, வெந்தயம், சீயக்காய், ஆவாரம்பூ, பூசணிவிதை, பூலாங்கிழங்கு
உபயோகிக்கும் முறை: சிறிதளவு கையில் தண்ணீர் ஊற்றி குழைத்து தலையில் நன்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் அலசவும்
பலன்கள்:ஆரோக்கியமான தலை முடியை உருவாக்கு, முடி உதிர்வை தடுக்கும், பளபளப்பான கேசத்தை அளிக்கும். .
100 கிராம்
Reviews
There are no reviews yet.