காய்ந்த துளசி இலைகள்
துளசிக்கு அழுத்த எதிர்ப்பு தன்மை உள்ளது. அதனால் இதனை தேநீராக தினமும் பருகலாம். ஒரு அழுத்த எதிர்ப்பு பண்பு கொண்ட மூலிகையானது, ஆரோக்கியமான முறையில் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உடலின் பல்வேறு செயல்பாடுகளான ஹார்மோன் செயல்பாடுகள், நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடுகள், மூளை ரசாயனம் போன்றவற்றை சமநிலை செய்ய உதவுகிறது.