எடை: 50 கிராம்
பலன்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறையஉதவும். சக்திவாய்ந்தஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும்.
பயன்படுத்தும் முறை:
காலை உணவுக்குப்பின் ஒரு தேக்கரண்டி பொடியை தேனில் கலந்து சாப்பிடவும்.
Reviews
There are no reviews yet.