அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே வற்றல் தயாரிக்கப்படுகிறது.
செய் பொருட்கள்: பழைய சோறு, வர மிளகாய், சோம்பு, பெருங்காயம், பூண்டு, உப்பு
இன்றைக்கு நாம் பருவத்துக்கேற்ற உணவுகளை உண்பதே இல்லை.
ஆனால், நம் முன்னோர்கள், எந்தெந்தப் பருவத்தில் எவை எவை கிடைக்கின்றனவோ,
அதை வைத்து அல்லது அதை எதிர்காலத் தேவைக்கேற்ப இயற்கையான முறையில்
பதப்படுத்திச் சேர்த்துவைத்து ஆரோக்கியமாக உண்டனர். அப்படித்தான் பல பாரம்பர்ய உணவுகள் பிறந்திருக்கின்றன.
வற்றலும் வடகமும் அப்படி உருவானவையே.
Reviews
There are no reviews yet.