எடை: 100 கிராம்
வியர்வை நாற்றதைப் போக்கக்கூடியது.
குளிர்ச்சியை அளித்து, தோல் நோய்களை போக்கி வளமாக பாராமரிக்கிறது.
மரச்செக்கில் ஆட்டிய (சல்ப்பர்) இல்லாத சுத்தமான
தேங்காய் எண்ணெயில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளியல்சோப்புகள்.
தயாரித்து 40 நாட்கள் கழித்த பின்னரே பயன்ப்பாட்டிற்கு வருகிறது.
தேங்காய் எண்ணெய்
தண்ணீர் (மழை நீர்)
சோடியம் ஹைட்ராக்ஸைடு
இவற்றை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வழலைக் கட்டிகள்.