ஆசிரியர்: வேல இராமமூர்த்தி
பக்கங்கள்: 448
உங்களை ஓர் நூறாண்டுகள் பின்னோக்கி இழுத்து செல்லும் காலச்சக்கரம் தான் இந்த புதினம்.
இப்புத்தகத்தை படித்து முடித்தபின் இதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் உங்கள் ஆழ் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பர்.
– தன்னிகரில்லா தமிழன்
Reviews
There are no reviews yet.