வால்மிளகில் அடங்கியுள்ள சத்துக்கள்:
கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் ,தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துக்கள்
நன்மைகள்:
* விஷத்தை முறிக்கும்.
* வாதத்தை அடக்கும்.
* நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தரும்.
* இரத்தத்தை சுத்தம் செய்யும்.
* பசியின்மை செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்து.
* உடல் சூட்டினால் வரும் இருமல் குணமாகும்.
Reviews
There are no reviews yet.