காய்ந்த முருங்கை இலை
வெந்நீரில் கொதிக்க வைத்து அருந்தலாம், பொடி செய்து இட்லி சோற்றுக்கு பயன்படுத்தலாம்.
மாதவிடாய் பிடிப்பை போக்கும் அற்புத பொடியாகும்
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மன அழுத்தத்தை போக்கும்
நீரிழிவை கட்டுப்படுத்தும்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
விதைப்பை ஆரோக்கியம் பெறும்
கல்லீரல் பலம் பெரும்