காய்ந்த நொச்சி இலை
நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் அதிகமான பயன் கிடைக்கும்.
காய்ந்த இலைகளின் புகையானது, தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும்
நொச்சி இலை, கொசுவை விரட்டும் தன்மை படைத்தது, காய்ந்த அல்லது பச்சை நொச்சி இலையை தீமூட்டி, புகை மூட்டம் போட்டால், கொசுக்கள் அண்டுவதில்லை. புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல், நொச்சிக்கு உண்டு.
Reviews
There are no reviews yet.