அளவு: 100 கிராம்
வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது. பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சோகை நோயை தவிர்க்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க வெங்காயத்தில் இருக்கும் குரோமியம் உதவுகிறது. மேலும், இதிலிருக்கும் சல்ஃபர் இன்சுலினை இயற்கையாக சுரக்கச் செய்வதால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம்.
Reviews
There are no reviews yet.