உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு- கோ. நம்மாழ்வார்
பக்கம்: 40
உழவாண்மையின் இறுதி இலட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனத்தை வளர்த்து முழுமை அடையச் செய்வதுதான்,
ஒரு சிறிய நிலத்தில் வாழ்ந்து கொண்டு ஒவ்வொரு நாளின் முழுச் சுதந்திரத்தையும்
தன் விருப்பம் போல அனுபவிப்பதே உழவாண்மையின் ஆதிகால வழிமுறையாக
இருந்திருக்க வேண்டும்.
Reviews
There are no reviews yet.