Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
பனங்கற்கண்டு
₹250.00 – ₹975.00
பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.
மேலும் விபரம் கீழே குறிக்கப்பட்டுள்ளது,
SKU:
N/A
Category: நாட்டு மருந்து
Tags: food, organic, palm jaggery, panakarkandu, நாட்டுமருந்து, பனங்கற்கண்டு
Description
பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.
முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.
இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
Additional information
எடை |
250 கிராம், 500 கிராம், 1 கிலோ |
---|
Reviews (0)
Be the first to review “பனங்கற்கண்டு” Cancel reply
Shipping & Delivery
MAECENAS IACULIS
ADIPISCING CONVALLIS BULUM
- Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
- Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
- Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.
Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.
Related products
வலி வாத தைலம்
₹130.00
அளவு: 100 மில்லி
மூலிகைகள்: முருங்கை, வாத நாராயணன், நொச்சி, தழுதாலை, வேலிப்பருத்தி, ஊமத்தை, பிரண்டை, விராலி, நல்லெண்ணெய், புங்கெண்ணெய், கடுகெண்ணெய், கருஞ்சீரக எண்ணெய், சுக்கு, மிளகு, திப்பிலி
பயன்படுத்தும் முறை: வலி தைலத்தை தேவையான அளவு எடுத்து சூடுபடுத்தி உடலில் எந்த பகுதியில் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த பகுதியில் நன்கு தேய்த்துவிடவும். பக்கவாதம் மற்றும் முடக்குவாதம் உள்ளவர்கள் வலித்த இடத்தில் சூடுபடுத்தி தேய்த்து அரைமணி நேரம் விட்டு மூலிகை ஒத்தட முடிச்சை சூடுபடுத்தி ஒத்தடம் கொடுக்கவும்.
பயன்கள்: கழுத்து வலி, தோள்பட்டை வலி, முழங்கால் வலி, இடுப்புவலி, பக்கவாதம், குதிங்கால் வலி, இரத்தக்கட்டு, மணிக்கட்டு வலி, நரம்புவலி பிரச்சனைகளுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். நாள்பட்ட எலும்பு, நரம்பு பாதிப்புகளுக்கு நல்ல பலன் கொடுக்கும், எண்ணெய் குளியலுக்கு மிகச்சிறந்தது.
நெல்லி சுப்பாரி
₹100.00
மத்தன் தைலம்
₹120.00
குடுவை 100 மில்லி ( வெளிப்பூச்சு மட்டும் )
நீரிழவு நோயால் ஏற்படும் ஆண் குறி புண்கள்
நாய்க்கடியால் ஏற்பட்ட புண்கள்
அழுகிய நிலையில் உள்ள புண்கள்
அனைத்து புண்களையும் பக்க விளைவுகள் இல்லாமல் குணமாக்கும்.
ஊமத்தை இலைச்சாறு மூலம் தயாரிக்கப்படும் மத்தன் தைலம் எல்லா விதமான புண்களையும், குறிப்பாக நீரிழிவுப் புண்களையும் குணமாக்கும்.
100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.
சீவசக்தி அல்வா
₹180.00
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: பாதாம் பிசின், குங்கிலியம், பனங்கற்கண்டு, சிலாசத்து, இளநீர்
பயன்படுத்தும் முறை: இரவு 200மில்லி தண்ணீரில் 1 தேக்கரண்டி அல்லது 5 கிராம் பொடியை போட்டு கலக்கிவிட்டு ஊறவைத்து காலையில் அத்துடன் அரை தேக்கரண்டி மாட்டு வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி சாப்பிடவும்.
பயன்கள்: அதிகபட்சமான குடல்புண், வயிற்றுப்புழு, வயிற்றுப்புண், உடல் உஷ்ணம், உடல் சோர்வு, ஆண்மைக்குறைவு, உடல் பலகீனம், இரத்தச்சோகை, வெள்ளைப்படுதல், விந்து நஷ்டம், நரம்பு தளர்ச்சி ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த மருந்து.
வெந்நீர் பொடி
₹160.00
எடை: 250 கிராம்
மூலிகைகள்: நொச்சி, தழுதாலை, விராலி, ஆவார இலை, வேப்பிலை, யூகலிப்டஸ் இலை, துளசி, பேய் மிரட்டி, வில்வ இலை
பயன்படுத்தும் முறை: இந்த கலவையை 1 கைப்பிடி அளவு வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தபின் நீரை வடித்து குளிக்கலாம்.
பயன்கள்: சரவாங்கி, ஒற்றைவலி, உடல் சோர்வு, மனச்சோர்வு, சளி, ஆஸ்துமா, சைனஸ், மற்றும் உடலில் உள்ள அனைத்து வலிகள் போன்ற உடல் உபாதைகள் சிறந்தது.
வசம்பு
₹6.00 – ₹125.00
சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் சில எளிமையான மருத்துவ முறைகளை நமது முன்னோர்கள் தங்களின் வீட்டில் அவசர கால மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இவற்றில் பல அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. அதில் மிகவும் பிரபலமான ஒரு வீட்டு வைத்திய மூலிகையாக “வசம்பு” இருந்திருக்கிறது. வசம்பு மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
பலன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது,
புற்று மண் கலவை
₹165.00
எடை: 500 கிராம்
மூலிகைகள்: புற்றுமண், வேப்பிலை சாறு, மாட்டுக்கோமியம், வெட்டிவேர், சந்தனச்சக்கை, விலாமுச்சி வேர் மற்றும் பல.
பயன்படுத்தும் முறை: தேவையான அளவு கலவையை எடுத்து நீரில் கரைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டு அரை மணி நேரம் விட்டு குளிக்கலாம் மற்றும் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தினமும் நீரில் கலக்கி பூசிக் கொள்ளலாம்.
பயன்கள்: உடல் சூட்டை தணிக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும், மூட்டுவலி, சைனஸ், தைராயிடு, மார்புச் சளி ஆகியவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நல்ல தீர்வும் கிடைக்கும்.
வல்லாரை கீரைப் பொடி
₹40.00
Reviews
There are no reviews yet.