வெண் குங்கிலியம் மற்றும் சாம்பிராணி ஒரு மருந்து பொருள் ஆகும். நறுமணத்திற்காக குங்கிலியம் மட்டும் பயன்படுத்த படுவதால் காற்றில் உள்ள நச்சு கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்து விடுகிறது.
கீழ்கண்ட நவகிரக மூலிகைகள் சேர்க்கப்பட்டது.
வெண்கடுகு – சூரியன் | நீரடி முத்து – சந்திரன் | சீந்தில் கொடி – செவ்வாய்
பற்பாடகம் – புதன் | குரு வேர் – குரு | தக்கோலம் – சுக்கிரன்
கோரை கிழங்கு – சனி | வாவிடங்கம் – கேது | கோஷ்டம் – ராகு
108 ஹோம சாமான்கள் சேர்க்கப்பட்டது.
பயன்கள் :
சுவாசம் சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கி போகும். ஒற்றை தலைவலி, சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடியது. காற்றில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தபடுத்த கூடியது. தெய்வீக மூலிகை பொருள்களின் வாயு பந்தன சக்தியானது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனதிற்கு தெளிவையும் உற்சாகத்தை தர வல்லது. தன வசியம், லட்சுமி கடாட்சம் வந்து தங்கும்.
Reviews
There are no reviews yet.