உட்பொருள்: உலர் மகிழம்பூ, கிச்சிலி கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், ஜடாமஞ்சில், பட்டை, ஏலக்காய்
பயன்படுத்தும் முறை: தேவையான அளவு முகப்பூச்சு பொடியை எடுத்து தண்ணீர் அல்லது ரோசாப் பன்னீரில் குழைத்து முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீர் அல்லது சாதாரண நீரில் முகத்தை அலசவும்.
பயன்கள்: தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது முகம் மிகப் பொலிவாகவும், பளபளப்பாகவும் காணப்படும். முகத்தில் உள்ள மருக்கள், கருவளையம் நீங்கும் மற்றும் எண்ணெய் பசையை நீக்கி முகம் அழகு பெரும்.
Reviews
There are no reviews yet.