12×12 அங்குலம் அளவு கொண்டது
எடை: 3.5 கிலோ
சுத்த இரும்பினால் அச்சு செய்யப்பட்ட தோசைக்கல்
உணவகத்தில் நீங்கள் விரும்பும் உணவின் சுவையை இல்லத்தில் சமைத்துப் பெறலாம்
நம் முன்னோர்கள் ஆரோக்யமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்ததற்கு உணவு மற்றும் உடலுழைப்பு மட்டுமன்றி, அவர்கள் மண், கற்கள் மற்றும் இரும்பாலான பாத்திரங்களை பயன்படுத்தி சமைத்ததும் ஒரு காரணம்தான். குறிப்பாக இரும்பு பாத்திரங்கள் தற்போது பயன்படுத்துகிற நான்ஸ்டிக் பாத்திரங்களைவிட ஆரோக்கியமானது. காரணம் இரும்பு பாத்திரங்கள் உடலிலுள்ள இரும்புச்சத்து குறைபாடு மற்றும் அனீமியா போன்ற பிரச்னைகளுக்கு தீர்வுகொடுக்கும்
square dosa tawa
Reviews
There are no reviews yet.