கீழாநெல்லி மருத்துவ குணங்கள் :
மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே. இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு. கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.
* வழுக்கை மறையும்
* தோல் நோய்களை குணமாக்கும்
* மனஅழுத்தத்தை குறைக்கும்
* சூட்டை குறைக்கும்
* நீர் கடுப்பை சரியாக்கும்
Reviews
There are no reviews yet.