உட்பொருள்: பாதம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், இனிப்பு துளசி எண்ணெய், சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், மூலிகை எண்ணெய் வகைகள் மற்றும் சிறிது கடுங்கார நீர் (lye)
பயன்கள்: குழந்தைகள் சருமம் பாதிக்கப்படாத வகையில் செயல்படும், மென்மையான மற்றும் மிருதுவான தோலுக்கு நன்மை தரும்.
முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி.
100 கிராம்
Reviews
There are no reviews yet.