அளவு: 11 அங்குலம் (நடுத்தரம் – Medium Size)
தோல், வேப்பமரம் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
8 அங்குலம் முதல் பறை கிடைக்கும், தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தயாரித்து தருகிறோம்.
பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள “பறை”.
ஓர் இசைக் கருவி மட்டுமல்ல… தொல்குடி தமிழ்ச் சமூகத்தின் சொத்து, உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்..
Reviews
There are no reviews yet.