Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
கைத்தறி தரை விரிப்பு 40×80
₹400.00 ₹250.00
அளவு: 40 x 80
மூன்று வண்ணங்களில் கிடைக்கும்
பவானி ஜமுக்காளம் முறையே மறுசுழற்சி முறையில் தயாராகும் நூல்கள் கொண்டு நெய்யப் பட்ட தரை விரிப்பு.
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமுக்காள நகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமுக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. பவானி கைத்தறி ஜமுக்காளம் பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு.
நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப் படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை.
இது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
பல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமுக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். ஜமுக்காளங்களில் இருக்கும் ஓவியங்கள் வெறுமனே பெயின்ட்டாக இல்லாமல் நூல் நெய்தலுடன் இருப்பது தனிச் சிறப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை.
இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமுக்காளம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றது .
பாதுகாக்க பட வேண்டிய பவானி ஜமுக்காளம்
தமிழ்நாட்டின் ஒரு அடையாளம், இனி நாமும் அதை வாங்கி பாரம்பரியம் போற்றுவோம்.
SKU:
N/A
Categories: அத்தியாவசிய பொருட்கள், இயற்கை பொருட்கள், தைத்திங்கள் பரிந்துரைகள், பயன்பாட்டு பொருட்கள், பாய் மற்றும் விரிப்புகள்
Tags: bhavani jamukalam, jamukkalam, traditional, traditional products, தமிழர், வாழ்வியல்
Description
அளவு: 40 x 80
மூன்று வண்ணங்களில் கிடைக்கும்
பவானி ஜமுக்காளம் முறையே மறுசுழற்சி முறையில் தயாராகும் நூல்கள் கொண்டு நெய்யப் பட்ட தரை விரிப்பு.
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமுக்காள நகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமுக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. பவானி கைத்தறி ஜமுக்காளம் பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு.
நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப் படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை.
இது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
பல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமுக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். ஜமுக்காளங்களில் இருக்கும் ஓவியங்கள் வெறுமனே பெயின்ட்டாக இல்லாமல் நூல் நெய்தலுடன் இருப்பது தனிச் சிறப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை.
இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமுக்காளம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றது .
பாதுகாக்க பட வேண்டிய பவானி ஜமுக்காளம்
தமிழ்நாட்டின் ஒரு அடையாளம், இனி நாமும் அதை வாங்கி பாரம்பரியம் போற்றுவோம்.
Additional information
Combo |
Combo 1, Combo 2, Combo 3 |
---|
Reviews (0)
Be the first to review “கைத்தறி தரை விரிப்பு 40×80” Cancel reply
Shipping & Delivery
MAECENAS IACULIS
ADIPISCING CONVALLIS BULUM
- Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
- Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
- Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.
Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.
Related products
சம்பங்கோரை ஒகக்கலை பாய்
இஞ்சி பூண்டு தேன் ஊறல்
₹120.00
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: இஞ்சி, பூண்டு, தேன்
உட்கொள்ளும் முறை: காலை உணவுக்கு பின்பு 5 கிராம் அளவு எடுத்து சப்பி சாப்பிடவும்
பயன்கள்: அஜீரணம், இரத்த கொதிப்பு, வாயு பிரச்சனை, சளி, ஆஸ்துமா, மலசிக்கல், நீர்க்கட்டு, மூலம், இரத்த குழாய் அடைப்பு, தலைவலி போன்ற பிரச்ச்னைகளுக்கு உகந்ததாகும், உடல் எடை குறைப்புக்கு சரியான உணவு.
ஜமுக்காளம் 36X80
அளவு: 36X80
பவானி ஜமுக்காளம் - Bhavani Jamakkalam
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமுக்காள நகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமுக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. பவானி கைத்தறி ஜமுக்காளம் பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு.
நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப் படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை.
இது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
பல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமுக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். ஜமுக்காளங்களில் இருக்கும் ஓவியங்கள் வெறுமனே பெயின்ட்டாக இல்லாமல் நூல் நெய்தலுடன் இருப்பது தனிச் சிறப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை.
இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமுக்காளம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றது .
பாதுகாக்க பட வேண்டிய பவானி ஜமுக்காளம்
தமிழ்நாட்டின் ஒரு அடையாளம், இனி நாமும் அதை வாங்கி பாரம்பரியம் போற்றுவோம்.
வெட்டிவேர் தலையணை – 1
மூலிகை குளியல் பொடி
₹120.00
அளவு: 225 கிராம்
சோப்பு மற்றும் ஷாம்பூ மாற்றாக 100% இயற்கை மூலிகைகளான குளியல் பொடி
மூலிகைகள்: ஆவாராம்பூ மற்றும் இலை, செம்பருத்தி பூ மற்றும் இலை, நன்னாரி வேர், வெட்டிவேர், விலாமிச்சி வேர், பூலாங்கிழங்கு, சீவக்காய், கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயிறு, வெந்தயம், கார்போக அரிசி
பயன்படுத்தும் முறை: நன்கு தேய்த்து 3-5 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவதால் தோலில் பளபளப்பும் மினுமினுப்புடன் புது பொலிவை தரும்.
பயன்கள்: உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளை சுத்தப்படுத்துவதால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறுகிறது. அரிப்பு, தோலில் நிற மாற்றம், பாத வெடிப்பு தலையில் ஏற்படும் பொடுகு, படை, தேமல், சொரி, சிரங்கு மற்றும் வியர்வை நாற்றம் ஆகிவற்றிற்கு மிகச் சிறந்த வாசனை குளியல் பொடி ஆகும்.
அரசமர விதை தேநீர்
₹50.00 – ₹240.00
பலன்கள்:
-
- ஆண் மலட்டுத் தன்மையை நீக்குகிறது
- மலமிளக்கியாகவும் செயல்படுகிறது
- செரிமானத்தை தூண்டுகிறது
- பாலுணர்வை தூண்டுகிறது
- வாந்தியையும் தடுக்கும்
- அதி தாகத்தையும் கட்டுப்படுத்தும்
- இதய நோய்க்கு மருந்தாகிறது
- ஆஸ்துமாவை குணப்படுத்தும்
மூலபொருட்கள்
அரசவிதைப் பொடி, மற்றும் ஏலக்காய் பொடி
உபயோகிக்கும் முறை
தினமும் இருவேளை காலை மற்றும் இரவு 200 மில்லி தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தேவைக்கேற்ப பால், சர்க்கரை சேர்த்து அருந்தலாம்
குல்கந்து
[contact-form-7 404 "Not Found"]
அளவு: 500 கிராம்
நாட்டு ரோசா இதழ்கள் சேகரிக்கப்பட்டு அதில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட சுத்தமான குல்கந்து.
பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. தினசரி குல்கந்து சாப்பிடுவதால் அவை வெப்பத்தை தணிக்க உதவும்
வெட்டிவேர் மேசை விரிப்பு
₹1,550.00
Reviews
There are no reviews yet.