500 கிராம் எடை கொண்டது
உட்பொருள்: மாப்பிள்ளை சம்பா அரிசி, உளுந்து, வெந்தயம்
செய்முறை: உடனடி தோசை கலவை மாவை தண்ணீர் ஊற்றி நன்று கலக்கி உடனடியாக தோசை ஊற்றி சாப்பிடலாம், மாவை அரைமணி நேரம் ஊறவைத்து தோசை ஊற்றினால் நன்கு மிருதுவாக இருக்கும்.
தற்கால சூழலில் பெருகிவரும் உடனடி உணவுகளால் ஏற்படும் கேடுகள் அனைவரும் அறிந்ததே, அதை மாற்றும் வகையில் நாங்கள் ஆரோக்கியமான முறையில் உடலுக்கு தீங்கு செய்யாமல் நன்மை மட்டுமே செய்யும் உணவு முறைகளை அறிமுகம் செய்துள்ளோம். உடனடியாக சமைத்தும் சாப்பிடலாம், ஆரோக்கியமும் பெறலாம்.
Reviews
There are no reviews yet.