தினை உண்பதால் ஏற்படும் பலன்கள்
எலும்புகளை வலுவாக்கும்.
குடல் புண், வயிற்றுப் புண்களை குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.
தோலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கின்றது.
விரைவில் முதுமையடைவதைத் தடுக்கிறது.
உடலை வலுவாக்கும் சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது.
வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.
உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.
Reviews
There are no reviews yet.