( உலோகத்தால் தயாரிக்கப்பட்டது )
மாட்டு கொம்புகள் முறை தயாரிக்கப்படும் கொக்கரை உலோகத்திலும் தற்சமயம் தயாரிக்கப்படுகிறது.
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி ஆகிய வாச்சியங்களைக்
கொண்டு இசைத்து மருங்கிலே நின்று பிளந்தவாயை உடைய பல பூதங்கள்
ஆடாநிற்ப ஆடுங்கூத்தராய் அக்குமணிகளையும் அரவையும் பூண்பவர் திருவாரூர்ப் பெருமானாவர் – திருமுறை
Reviews
There are no reviews yet.