எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் இந்த நவரா அரிசி சிறந்ததாக உடலை தீர்க்கும் மருந்தாகவும் உணவாகவும் உள்ளது, நீரிழிவு உடல்பருமன் ரத்த சோகை போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த அரிசி ஆகும், சிறந்த மருந்தாகவும் உணவாகவும் செயல்படும் இந்த அரிசியை தொடர்ந்து உண்பதால் மூட்டுகள் வரக் கூடிய பாதிப்புகள் எலும்புகள் வரக்கூடிய பிரச்சினைகள் ரத்த ஓட்டத்தில் வரும் குறைபாடுகள் இரத்தத்தில் நச்சுக்கள் கலந்து இருக்கக்கூடிய பிரச்சனைகளும் நீங்கும்.
உடலுக்கு நல்ல கதகதப்பை கொடுக்கக்கூடிய அரிசி இந்த நவரா அரிசி குளிர்காலங்களில் இந்த அரிசியை உண்பதால் சளி இருமல் காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருந்து நம்மை பாதுகாக்க முடியும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
திருமணமான பெண்களுக்கும் கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தாய்மார்களுக்கும் அற்புதமான அரிசி ரகம் திருமணமான பெண்களுக்கு தேவையான சத்துகளையும் பலத்தையும் அளிப்பதுடன் ஆண்களுக்கும் சிறந்ததாக விளங்குகிறது மலட்டுத்தன்மை குழந்தையின்மையை போக்கும் அற்புதமான அரிசி.
Reviews
There are no reviews yet.