கருப்பு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், வெங்கரம், சாம்பிராணி, மிளகு, சுக்கு, சாதிக்காய், ஓமம், இளவங்கம், பச்சைக்கற்பூரம், எழுமிச்சை பழச்சாறு மூலப்பொருள் கொண்டு செய்த மாத்திரை.
முன்நெற்றி வலி, தலைபாரம், தலைவலி, தலையில் நீர்க்கோர்த்தல் போன்ற குறிகுணங்களைக் கொண்ட பீனிச (சைனஸைடிஸ்) நோயின் தன்மையைக் குறைக்க ‘நீர்க்கோவை மாத்திரைப் பற்று’ சிறந்ததாக இருக்கும். சித்த மருந்தான நீர்க்கோவை மாத்திரைகளைப் பொடித்து, இஞ்சிச்சாறு விட்டு குழப்பி, நெற்றிப் பகுதி, கன்னப் பகுதி ஆகியவற்றில் பற்றுப் போட்டு வந்தால் நோய் குணமாகும்.
100 மாத்திரை.
Reviews
There are no reviews yet.