இல்ல வாசலில் தெளிக்க மூலிகை சாணப் பொடி
மூலபொருட்கள்: நாட்டு மாட்டு சாணம், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், பச்சைக் கற்பூரம் மற்றும் வேப்பிள்ளை.
வாசலில் சாணம் மொழுகுவது தமிழரின் நீண்ட நெடும் பண்பாடு ஆகும், கால மாற்றம் மற்றும் இருப்பிட மாற்றம் பெரும்பாலும் சாணம் தெளிக்கவோ மொழுகவோ இயலாமல் போனது. நவீன காலத்திலும் நாம் அதை மீட்டு செய்ய வேண்டும் என்பது எங்களின் இலக்கு.
இந்த பசுஞ்சாணப் மூலிகை பொடியை நீரில் கலந்து வாசலில் தெளிப்பதால் கிருமிகள் அண்டாது, பூச்சி தொல்லை இருக்காது, ஆரோக்கியம் வளரும், தெய்வீக அருள் கிட்டும்.
Reviews
There are no reviews yet.