அளவு: 100 மில்லி
மூலிகைகள்: முருங்கை, வாத நாராயணன், நொச்சி, தழுதாலை, வேலிப்பருத்தி, ஊமத்தை, பிரண்டை, விராலி, நல்லெண்ணெய், புங்கெண்ணெய், கடுகெண்ணெய், கருஞ்சீரக எண்ணெய், சுக்கு, மிளகு, திப்பிலி
பயன்படுத்தும் முறை: வலி தைலத்தை தேவையான அளவு எடுத்து சூடுபடுத்தி உடலில் எந்த பகுதியில் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த பகுதியில் நன்கு தேய்த்துவிடவும். பக்கவாதம் மற்றும் முடக்குவாதம் உள்ளவர்கள் வலித்த இடத்தில் சூடுபடுத்தி தேய்த்து அரைமணி நேரம் விட்டு மூலிகை ஒத்தட முடிச்சை சூடுபடுத்தி ஒத்தடம் கொடுக்கவும்.
பயன்கள்: கழுத்து வலி, தோள்பட்டை வலி, முழங்கால் வலி, இடுப்புவலி, பக்கவாதம், குதிங்கால் வலி, இரத்தக்கட்டு, மணிக்கட்டு வலி, நரம்புவலி பிரச்சனைகளுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். நாள்பட்ட எலும்பு, நரம்பு பாதிப்புகளுக்கு நல்ல பலன் கொடுக்கும், எண்ணெய் குளியலுக்கு மிகச்சிறந்தது.
Reviews
There are no reviews yet.