நெகிழி பூதம்- கிருட்டிணன் சுப்ரமணியம்
பக்கம்: 20
தென்மாவட்டத்தில் ஒரு பசு தனது கன்றினை ஈனமுடியாமல் இறந்து போனதிற்கான காரனம் என்ன என்று பரிசோதிக்கும் பொழுதுஅதன் வயிற்றில் 40 கிலோ பாலித்தீன் பைகள் இருந்தது என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பசுவினால் மட்டும் இவ்வளவு உட்கொள்ள முடியும் என்றால் மற்றவைகளின் நிலமை, அதற்கு காரணமான நாம் என்ன செய்ய வேண்டும்?
Reviews
There are no reviews yet.