பித்தளை உலோகம் மற்றும் தோலினால் தயாரிக்கப்பட்ட கருவி.
பம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை “அவனத்த வாத்தியம்” (Percussion Instrument) என்று வகைப்படுத்தியுள்ளார்கள்.
“அவனத்த” என்றால் மூடிய என்று பொருள். பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும்
முரட்டு தோல் மூடியுள்ளது. பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.
பம்பை என்ற நாட்டுப்புற தோல் இசைக்கருவி நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. நாட்டுப்புற இசைக்கருவிகள்
நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.
Reviews
There are no reviews yet.