உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், சலித்த புற்றுமண், மூலிகை எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye)
பலன்கள்: தோல் சம்பந்தபட்ட அனைத்து பிரசனைகளுக்கும் மிகச்சிறந்த தீர்வு புற்றுமண் ஆகும், உடம்பில் உள்ள அரிப்பு, தழும்புகள், சொறியோ பிரச்சனைகளை சரி செய்யும்.
முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி.
100 கிராம்
Reviews
There are no reviews yet.