சாமை அவல் நன்மைகள் :
* எலும்பை வலுப்படுத்த செய்யும் சாமை
* சாமையில் இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து உள்ளது.
* புரதமும் நிறைந்துள்ளது.
* இது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
* தளர்ச்சியை போக்கி எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது.
Reviews
There are no reviews yet.