சாமை உண்பதால் ஏற்படும் பலன்கள்
எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.
இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.
வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.
இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது.
ஆண்களின்ஆண் இனபெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.
நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.
சாமை அரிசிக்குத் தாகசுரம், பிரமேகம், மகாவாதநோய், சோபாரோகம் இவை நீங்கும். தேகபுஷ்டி உண்டாகும்.
Reviews
There are no reviews yet.