இது நன்கு வெயிலில் காயவைக்கப்பட்ட புளிமிளகாய் அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே தயாரிக்கப்பட்டது.
செய் பொருட்கள்: நாட்டு புளி, மிளகாய் ( புளி எங்கள் தோட்டத்தில் விளைந்தது )
காய்ந்த புளி மிளகாயை எண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும், காரம் வேண்டுமென்றால் அப்படியே சாப்பிடலாம்.
வருட கணக்கில் கெடாமல் இருக்கும் இப்புளிமிளகாய் சாப்பாடு, பழைய சோறு, கம்மங்கூல், மோர் ஆகியவற்றிற்கு மிகசிறந்த துணை உணவாகும்.
கிராமங்களில் இன்றளவும் பெருமளவு பயன்படுத்தபடும் புளிமிளகாய் வத்தல் தமிழர்களின் பாரம்பரிய உணவில் ஒன்றாகும்.
Reviews
There are no reviews yet.