தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் – தீ. கார்த்திக்
பக்கம்: 128
நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆரய்ந்து சேர்த்த பொக்கிசம் தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் ஆகும். இதனை கண்டறிந்து பயன்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். இந்த வகையில் தமிழரின் இயற்கை சார்ந்த வாழ்வியலை பற்றிய பல்வேறு ஆய்வுகள் பலரால் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நோக்கத்தின் சிறு வடிவமே இந்நூல்.
Reviews
There are no reviews yet.