அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே கருவடகம் தயாரிக்கப்படுகிறது.
செய் பொருட்கள்: மஞ்சள், சோம்பு, சீரகம், வெந்தயம், கடுகு, சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பில்லை, விளக்கெண்ணெய்.
பலவிதமான உணவுகளுக்கு தாளிப்புக்கு கருவடகம் பயன்பாடும், துவையல் அரைத்தும் சாப்பிடலாம்.
தமிழர்களின் உணவு சேகரிக்கும் பழக்கங்களில் கருவடகம் முக்கியமானதாகும், கோடை காலங்களில் தயார் செய்து அவ்வருடம் முழுவதும் கெடாமல் சமையலுக்கு பயன்படுத்தலாம்,
மிக சிறந்த மருத்துவர் “கருவடகம்” என்றால் நம்பிதான் ஆகவேண்டும்…..!!!
கருவடகம் பயன்படுத்தும் குடும்பங்களில் இதயநோய் மற்றும் மாரடைப்பு நோய் ஏற்படாது காரணம் விளக்கெண்ணெய் ஆகும்.
செய் பொருட்களில் உள்ள மருத்துவ பண்புகளை தன்னகத்தே உறிஞ்சிக் கொண்டு இவற்றில் உள்ள அமிலமானது
தாளிக்கும்போது மிதமான வெப்பநிலையில் சூடுபடுத்தும் போது நமது உடல் செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கு சக்தியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. உடலில் புது செல்களின் உற்பத்தியை அதிகரிப்பதால்
ஆரோக்கியம் பேணுவது மட்டுமன்றி இளமையாக வைத்துகொள்வதில் கருவடகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் விளக்கெண்ணெயின் பங்கு மிக அதிகம் , விளக்கெண்ணெய் மிக சிறந்த நுண்ணுயிர் கொள்ளி இவை உள்ள இடத்தில் பாக்டீரியா,வைரஸ் போன்ற நூண்னுயிரிகள் வாழ இயலாது.
தாளித்தல் என்பது சமைக்கும் போது அறுசுவை யில் ஏற்படும் மாற்றங்களை சமபடுத்தலுக்கு பெயரே “சமைத்தல்”
திரிதோசம் எனப்படும் வாதம்,பித்தம்,கபம் இவற்றை நீக்கி உடலை பாதுகாப்பதில் கருவடகத்திற்கு பெரும் பங்கு உண்டு…..
Reviews
There are no reviews yet.