அனைத்து விதமான சுவாசக் கோளாறுகளையும் சரி செய்கிறது.
சளி, இருமல் ஆஸ்துமா, மூச்சிரைப்பு, தொண்டைக்கட்டு மற்றும் சுவாச கோளாறுகளினால் ஏற்படும் சுரத்தை போக்கக்கூடியது. மேலும் வயிற்று உப்பிசத்தைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது. தாளிசாதி மாத்திரை சுவாசக்குழலில் ஏற்படும் சளி, சுரப்புகளை நீக்கி, மூச்சுக்கு குழாயில் ஏற்படும் அடைப்புகளை போக்கி, ஜீரணத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு அருமருந்தாகும்.
1 அல்லது 2 மாத்திரை எடுத்து ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளை சப்பி சாப்பிட வேண்டும்.
Reviews
There are no reviews yet.