தட்டை பருப்பு நன்மைகள் :
* உடல் எடையை குறைக்க உதவும்.
* சர்க்கரை நோய்க்கு நல்லது.
* தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்
* தட்டை பருப்பு-ல் அதிகளவிலான நார்ச்சத்தும், புரதமும் அடங்கியுள்ளது. இதனால் உங்கள் வயிறில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, செரிமான
செயல்முறைக்கு உதவிடும். நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கி, வயிற்று சுகவீனம் சரியாகி, உணவுகள் செரிக்க உதவிடும்.
* ஆரோக்கியமான சருமத்திற்கு நல்லது
Reviews
There are no reviews yet.