ஆசிரியர்: கோணங்கி
பக்கங்கள்: 288
தலை முதல் கடைவரை காவிரியின் பயணம், பதிவு என நம் தொன்மங்கள் கூறுவது என்ன?, நமது கலை இலக்கியங்களின் காவிரி எவ்வாறு பதிவாகியுள்ளது. புராணங்கள் காட்டிய காவிரியின் ஆழ அகலங்கள் என்ன..
காவிரி பற்றி எழுத்தாளர் கோணங்கி வரையும் முழுமையான சித்திரம்.
Reviews
There are no reviews yet.