நெல்லிக்காய், கடுக்காய், தான்தோன்றிக் காய் மூன்றும் சேர்ந்து பக்குவமாக தயாரித்த திரிபலா கசாயம்.
வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும் , உணவுக்குழாய், மலக்குடல் ஆகியவற்றை சுத்தம் செய்து மலச் சிக்கலை தீர்க்கும். வயிற்றுவலி, சுவாச பிரச்சனைகள், தலைவலி, எடைக் கூடுதல், என பல்வேறு நோய்களுக்கு நல்ல தீர்வாக அமையும்.
காலை மாலை என 20 மில்லி வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
200 மில்லி
Reviews
There are no reviews yet.