நம்மாழ்வார் மூலிகை ஊறுகாய்
பலன்: சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் சீராக வைத்திருக்க உதவும், பசியின்மை இருக்காது, இருமல் சளி இருக்காது.
கலவை பொருட்கள்: தூதுவளை, கற்றாழை, குப்பைமேனி, நாகலிங்கம், பிரண்டை, இஞ்சி, பூண்டு, புலி, நார்த்தை, பப்பாளி, முடக்கத்தான், கல்யாணமுருங்கை, கண்ணிபூலன், வாதமடக்கி, துளசி, தும்பை, நெல்லிக்காய், கருவேப்பில்லை, கீழாநெல்லி, நித்யகல்யாணி, கொய்யா, பெருங்காயம், கண்டங்கத்திரி, கடுகு, வெல்லம், நல்லெண்ணெய்.
முற்றிலும் இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் கொண்டு தயாரிக்கபட்டது.
Reviews
There are no reviews yet.