அளவு: 100 கிராம்
மூலிகைகள்: சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஓமம், பெருங்காயம், கருஞ்சீரகம், இந்துப்பு
உட்கொள்ளும் முறை: அரை – 1 தேக்கரண்டி வரை உணவுக்கு பின்பு வெண்ணீரில் சாப்பிட வேண்டும், குழந்தைகளுக்கு இட்லி பொடியில் சேர்த்துக் கொடுக்கலாம்.
பயன்கள்: பசியின்மை, மயக்கம், வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி, உணவில் விருப்பமின்மை, புளியேப்பம், நெஞ்சு கரிப்பு போன்ற பிரச்ச்னைகள் சரியாகும். உடல் கழிவுகளை நீக்க சரியான உணவு.
Reviews
There are no reviews yet.