Vanessa Smart Sanitary Napkin, India’s first sanitary napkin with 9 layers for leak proof protection to keep women dry all day / night during menstruation and Anion strip for all round health.
நன்மைகள்
- 9 லேயர்கள் உள்ளதால் 100% உலர்வு தன்மையுடன் ( Dry Feel ) இருக்கும்
- Anion Strip உள்ளதால் பாக்ட்டிரியா போன்ற நுண் கிருமிகள் வளர்ச்சி தடுக்கப்பட்டு துர்நாற்றம் தவிர்க்கப்படுகிறது. மேலும் Anion Strip அதிகப்படியான ஆக்சிஜனை வெளிப்படுத்தி அதிகரித்து உங்களை உற்சாகத்துடனும் புத்துணர்வுடனும் வைத்திருக்கும். Anion Strip பயன்கள் குறித்து மேலும் விபரங்களுக்கு கூகிளில் காணலாம்.
- உட்புறம் Super Absorption Material – உள்ளதால் உறிஞ்சும் தன்மை மிக அதிகம்.
- Vanessa – Smart Napkin Slim ஆக உள்ளதால் சுரிதார், லெக்கின்ஸ், ஜீன்ஸ் பேண்ட் போன்ற ஆடைகள் உடுத்தும் Napkin பயன்படுத்துவது தெரியாது.
- கடைசி Layer – வெளிப்புற காற்று உள்ளே செல்லும் வகையில் Breathable Layer ஆக வடிவமைக்கப்பட்டுள்ளதால் உடல் வெப்பம் தன்மை, உடல் சோர்வு இருக்காது
- மேற்பரப்பு – ( Ultra Super Soft Cotton ) தூய்மையான பருத்தியினால் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் கைகளால் தொட்டு மிருதுவான தன்மையை உணர முடியும்.
- மாதவிலக்கின் பொது ஏற்படும் சிரமங்கள் இருக்காது, கர்ப்பப்பை கோளாறுகள், மலட்டுத்தன்மை, இரத்த சோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படாது.
நீண்ட நாட்களாக பயன்படுத்தும் பழைய நாப்கினுக்கு மாற்றாக Vanessa – Smart Napkin- க்கு மாறிப்பாறுங்கள்.. முழுமையான ஆரோக்கியம் பெறுங்கள்.
Reviews
There are no reviews yet.