எடை: 40 கிராம்
பலன்கள்:
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்
பயன்படுத்தும் முறை:
காலை மாலை இரு வேளையும் 2 கிராம் பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிடவும்..
Reviews
There are no reviews yet.