Showing all 5 results

வல்லாரை தேன்

100.00
அளவு:100 கிராம் உட்பொருள்: தேன், வல்லாரை இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும். உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். கண் மங்கலை சரி செய்யும். சீத பேதியை நிறுத்தும். இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது. சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
Add to cart

துளசி தேன்

100.00
அளவு:100 கிராம் உட்பொருள்: தேன், துளசி இதில் வைட்டமிங்களில் (A,B,Complex,C,D,E, பங்கு அதிகளவில் உள்ளது. மேலும் தனிமங்களின் சத்துகள் அதிகளவில் உள்ளது நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான என்சைம் உள்ளது, இவ்வகை சத்துக்கள் வேறு எந்த ஒரு தரமான உணவிலும் இல்லை என்பதே இதன் தனிச்சிறப்பு. உங்களின் சமையற்கட்டில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று தான், "துளசிதேன்". இதனால் இருமல், சளி, மற்றும் பல நோய்களுக்கு எதிரானது.
Read more

தேன் ஆரோக்கிய கலவை

200.00
அளவு:300 கிராம் உட்பொருள்: தேன், கருப்பு பேரிச்சை, பாதாம், உலர் திராட்சை, பிஸ்தா, அத்தி, நெல்லி, முந்திரி என பல வித உலர் பழங்கள் கலந்தது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது மேலும் உடலுக்கு ஊட்டசத்தும், பலமும் அளிக்கிறது செரிமான தன்மை முறையாக செயல்படும் கொழுப்பை குறைத்து சமண் செய்கிறது.
Read more

தேன் பேரிச்சை

200.00
அளவு:300 கிராம் உட்பொருள்: தேன், கருப்பு பேரிச்சை பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்போர், பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
Read more

தேனுடன் அத்திப்பழம்

300.00
அளவு:300 கிராம் உட்பொருள்: தேன். உலர் அத்தி இதயத்தின் இயக்கத்தை சீராக்குவதோடு, இதயம் இயங்க போதுவான பலத்தையும் கொடுப்பதோடு, நமக்கு மாரடைப்பு வராமல் தடுக்கிறது. தோல் மினுமினுப்பாகும், வெள்ளை புள்ளிகள் நீங்கும். முகம் பொழிவுறும்
Read more