பயன்படுத்தும் முறைகள்

. ஆடைகளை அதிகபட்சம் நாற்பது டிகிரி வெப்ப அளவிற்கு மேல் அலசுதல் கூடாது.
. சலவை செய்யும் ஆடைகளை நிழற்பகுதியிலே உலர்த்தினால் ஆடை நீண்ட காலம் பயன்பாட்டிற்கு வரும்..
. ஆடை மீதுள்ள அச்சின் மீது நேரடியாக இசுதிரி செய்தல் கூடாது.
. மிதமான முறைகளை பயன்படுத்தியே சலவை செய்ய வேண்டும்.